/ வாழ்க்கை வரலாறு / புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

₹ 55

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றிகள், சாதனைகள், வள்ளல் குணம், சுவையான நினைவுகள் என மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவற்றை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள நுால். சரித்திர நாயகனின் வாழ்க்கை வரலாறு, திரைத்துறையில் அவரின் சாதனைகள், வெற்றிகள் எனப் பல விஷயங்கள் உள்ளன. அவரது பிறப்பும், திரைப்படத் துறையில் சேர்ந்த விதமும், பிறருக்கு உதவும் குணம், பெற்ற படங்கள், திரை பட்டியல், என்று நீண்டு கொண்டே போகிறது சாதனைகள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள் 136, வெளியான ஆண்டுகள் மற்றும் படத்தை இயக்கியவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளன.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை