/ வாழ்க்கை வரலாறு / புரட்சி வீரர் சேகுவேரா

₹ 55

மாபெரும் புரட்சியால் உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த புரட்சியாளர் சேகுவேரா பற்றிய சுருக்கமான அறிமுக நுால். பள்ளி மாணவ – மாணவியர் அறியும் வகையில் மிக எளிமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.கரீபியன் நாடான கியூபா புரட்சியில் அவர் ஆற்றிய பணிகளையும், அவரது இளமைக் காலத்தையும் அழகுற சுருக்கமாக விவரிக்கிறது. எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. உலகை வென்றவர்களின் வாழ்க்கை வரலாற்று வரிசை நுால்களில் ஒன்றாக உள்ளது.– ராம்


முக்கிய வீடியோ