/ வாழ்க்கை வரலாறு / புத்தரின் புனித வாழ்க்கை

₹ 180

சித்தார்த்தன் புத்தராக மாறிய வரலாறு நாடகமாக சித்தரிக்கப்பட்டு உள்ள நுால். சுவைக்காக புதிய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புத்தரின் சிறு வயதிலேயே திருமணம் முடித்து, சுக போக வாழ்க்கையில் திளைக்கச் செய்தார் அவரது தந்தை. சந்தோஷ வாழ்க்கை, உலகில் வறுமை, பிணி, வாட்டமிக்க மக்களை பார்த்த போது மனம் சஞ்சலப்படுகிறது. காரணத்தை ஆராய துடிக்கிறது. நள்ளிரவில் குடும்பத்தைப் பிரிந்து கானகத்தில் போதி மரத்தடியில் ஞானம் கிடைக்கிறது. ஒரே மூச்சில் படிக்கத் தகுந்த நாடக நுால்.– சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை