/ அறிவியல் / ரகசியமாய்... ரகசியமாய்...

₹ 50

தொழில்நுட்பத்தை நகைச்சுவையாக விவரிக்கும் அறிவியல் நுால். கணித ரீதியாக பூட்டு, சாவியை புரிய வைக்கிறது.பாதுகாப்பு என கருதும் பொருட்கள், எந்த அடிப்படையில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என விவரிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து பயன்படுத்துவோருக்கு, ஓ.டி.பி., சகஜமாகி விட்ட நிலையில், அதன் தொழில்நுட்பத்தை அறிய வைக்கிறது.வங்கியில் இருந்து பேசுவதாக உரையாடி, வங்கி கணக்கை திருடும் நுட்பத்தை கூறி எச்சரிக்கிறது. மாணவர்கள் கைகளில் இருக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை