/ கட்டுரைகள் / இராஜாஜியின் விமோசனம் இதழ்கள் தொகுப்பு

₹ 450

மது விலக்கை இயக்கமாக நடத்த ராஜாஜி பதிப்பித்த விமோசனம் இதழ்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். கடந்த அக்டோபர் 1916 முதல் ஜனவரி 1917 வரை வெளியானது.மதுவை அறவே ஒழித்தால் தான் நாட்டுக்கு விமோசனம் ஏற்படும் என்பதை மையக்கருத்தாக உடைய செய்திகளை இந்த இதழில் பிரசுரித்து வந்தார் ராஜாஜி. போதை பழக்கத்தை ஒழிக்கும் வகையில் செய்திகளை உடையது. கார்ட்டூன்களும் பிரசுரமாகியுள்ளன. இந்த இதழில் மது அருந்துவதை தடுக்கும் விதமான ஆக்கங்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. அவை எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. மது விலக்கை வலியுறுத்தும் கதைகள், கேள்வி – பதில்கள், துணுக்குகள், கட்டுரைகள், தலையங்கம் என, மதுவின் தீமையை எடுத்துரைக்கின்றன.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை