/ வாழ்க்கை வரலாறு / ராஜராஜ சோழன்

₹ 250

அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும், எளிமையாகவும், விரிவாகவும் சொல்லும் நுால்.ராஜராஜ சோழன் ஆட்சியில் ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் ஆகியவை எப்படி சிறந்து விளங்கின; ஈழத்தின் மீதான படையெடுப்பு எப்படி இருந்தது போன்ற விபரங்கள் அழகுற சொல்லப்பட்டிருக்கின்றன. பேரரசு காலத்தையும், அதன் விளைவுகளையும் ஆதாரங்கள் அடிப்படையில் முன்வைக்கிறது.விவசாயத்தின் பரவல், உற்பத்தி மையங்களின் எழுச்சி, உள்நாட்டு வெளிநாட்டு வணிகப் பின்னல் ஆகியவை 10 அத்தியாயங்களில் விவரிக்கப்படுகின்றன. ஆட்சியின் சிறப்பை விளக்குகிறது. ராஜராஜ சோழன் பற்றிய சித்திரத்தை முன்வைக்கும் நுால்.– ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை