/ கதைகள் / ரத்த ஞாயிறு

₹ 260

பக்கம்: 384. மராட்­டிய வீரன் சிவா­ஜியின் காலத்தில் ஏற்­பட்ட நிகழ்ச்­சிகள் யாவும் இனத்­துக்­கா­கவும், மதத்­துக்­கா­கவும் ஏற்­பட்ட ஒரு சுதந்­திர அல்­லது சுய­ராஜ்ய போராட்­டங்கள். இதுவும் ஒரு வித­மான விடு­தலைப் போராட்டம் போன்­றதே. பின்­னாளில் ஆங்­கி­லே­யனை விரட்ட ஏற்­பட்ட போராட்­டத்தின் மூல­த­னத்தை சிவாஜி தான் அமைத்துக் கொடுத்தார் என்­பதில் ஐய­மில்லை. இந்த நாவலில் சிவா­ஜியின் பற்­பல வீர­சா­க­சங்கள், தந்­தி­ரங்கள் ஆகி­யவை மிக விறு­வி­றுப்பாய், தனக்கே உரித்­தான அலங்­காரத் தமிழ் நடையில் தந்­தி­ருக்­கிறார் ஆசி­ரியர். சிவா­ஜியின் அத்­தனை வெற்­றி­க­ளுக்கும் பின்னால் பூஜ்யா என்ற தமிழ்ப் பெண் விளங்­கு­கிறார் என்­பது ஆசி­ரி­யரின் அற்­பு­த­மான கற்­பனைத் திறன். சரித்­திர நாவல் பிரி­யர்­க­ளுக்கு ஒரு அரு­மை­யான விருந்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை