/ ஆன்மிகம் / ருத்ராட்சம்
ருத்ராட்சம்
சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை- 49. போன்: 2650 2086. (பக்கம்: 176 ) ருத்ராட்ச மணிகள், சிவபெருமானின், திருச்சின்னங் களில் ஒன்று. ருத்ராட்சங்களின், அருமை பெருமைகளை ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் போன்ற சகல அடிப்படைகளிலும் முழுமையான தகவல்களை எடுத்துரைக்கும் நூலாக இது அமைந்துள்ளது. இதன் வகைகள், பன்முக விளக்கம், ஜப முறைகள், மந்திரங்கள், ருத்ராட்சம் பற்றிய புராணக் கதைகள் என, 21 தலைப்புகளில் விரிவான செய்திகள் தொகுக்கப் பெற்றுள்ளன. ருத்ராட்ச வண்ணப் படங்களும் உள்ளன.