/ ஆன்மிகம் / சக்தி பீடங்கள் 51
சக்தி பீடங்கள் 51
பக்கம்: 328 தட்சனின் யாகத்தை அழித்த பின் தாட்சாயணி தீப்புகுந்தாள். அதற்குப்பின் சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவருடைய இந்த கோர ஆட்டத்தை நிறுத்த, திருமால் தன் சுதர்சன சக்கரத்தை ஏவ, அது அன்னையின் மேனியைப் பல துண்டுகளாக வெட்டியது. அந்த துண்டுகள் எல்லாம், நம் பாரததேசத்தின் பல பாகங்களில் சிதறி விழுந்தன. அப்படி அன்னையின் உடற்பகுதியில் விழுந்த, 51 இடங்களில் நாளடைவில் கோவில்கள் தோன்றி, அவை சக்தி பீடங்களாக மக்களால் வழிபடப்படுகின்றன என்பது புராணக் கதை. புராண அடிப்படையில், நம்பிக்கையுடன் வழிபடுபவர்கள் இவைகளை மகிழ்ந்து போற்றுவர்.சக்தி உபாசகர்களுக்கு நல் விருந்து இந்த புத்தகம்.