/ ஆன்மிகம் / சாம்ராஜ்யம் அருளும் ஸ்ரீ சக்ர பூஜை
சாம்ராஜ்யம் அருளும் ஸ்ரீ சக்ர பூஜை
சூரிய ஒளியை ஒருமுகப்படுத்தும் லென்ஸ் போல் நம் அறிவையும், மனத்தையும் பரம்பொருளில் லயிக்கச் செய்வது தான் ஸ்ரீ சக்கர வழிபாடு என்கிறது இந்நூல்.