/ இலக்கியம் / சங்க இலக்கியத்தில் ஆளுமைத் திறன்

₹ 100

சங்க இலக்கிய மாந்தர்கள் மற்றும் புலவர்களின் ஆளுமைத்திறனை எடுத்துக்கூறி விளக்கும் நுால். அகநானுாற்றுப் பாடல்களில் மாமூலர் ஆளுமை, குறுந்தொகைப் பாடல்களில் பரணர் ஆளுமை என ஆளுமைத்திறன் பேசப்பட்டுள்ளது. இது போன்றே, சங்க இலக்கியத்தில் நற்றாய், தோழி, பாணன், பாடினி, தலைவி, விறலி, பரத்தை ஆகியோரது ஆளுமைத்திறனையும் தனித்தனியே எடுத்துக்கூறுகிறது.நற்றிணையில் இடம்பெறும் ஊர் சிறப்பு, சங்க இலக்கியத்தில் இளையர், விருந்தினரின் பங்கு, குறுந்தொகை காட்டும் தமிழர் பண்பாடு போன்ற தலைப்புகள் சிறப்புக்குத் துணை நிற்கின்றன. சங்க இலக்கியப் பெருமையை, ஆளுமையை வெளிப்படுத்தியுள்ள நுால். – முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்


புதிய வீடியோ