/ கட்டுரைகள் / சங்க இலக்கிய மறுவாசிப்பு
சங்க இலக்கிய மறுவாசிப்பு
பண்டைய சமூக சமயம், பெண்ணியல், சாதியியல் பகுப்புகளில் எழுதப்பட்ட சங்க இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். முச்சங்கம் குறித்தும், நந்திக் கலம்பகம் பாடப்பட்ட பின்னணி மற்றும் பல்லவர் ஆட்சிக்கால தமிழ்த் தொண்டுகளை கண்முன் நிறுத்துகிறது. ஐந்திணை ஒழுக்கம், தொல்காப்பியருக்கு முன் திணைக் கோட்பாடு, இலக்கிய இலக்கணச் சிந்தனை மரபு மீதான கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய சிறந்த கருவூலம். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு