/ இசை / சந்தனத்தேவன் கதைப்பாடல்

₹ 180

தமிழர் பண்பாட்டின் வேர்கள் நாட்டுப்புற இலக்கியங்களில் பெருமளவில் உள்ளதை உணர்த்தும் நுால். சந்தனத்தேவன் கதை திரிபு வடிவ குறிப்புகளும் உள்ளன.வாய்மொழி மரபிலிருந்து, தரவுகளைத் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சுற்றுப்புறத்தில் பாடப்பட்டு வந்த கதை வடிவங்களைத் திரட்டி குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.பதுங்கி கொள்ளை, கொலை செய்த சந்தனத்தேவன் காலத்து தகவல்களைக் கூறுகிறது. வரலாற்றுக் குறிப்புகளுடன் உருவான ஆவண நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை