/ கதைகள் / சரசுவின் சௌந்தர்ய லஹரி
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிவேந்தர் கண்ணதாசனின் கவிதை நயம் போல, கவியரசின் கதை நயம் மக்களைப் போய்ச் சேரவில்லை. அந்தக் குறையை இந்த சரசுவின் சரசமான கதை, தீர்த்து வைக்கிறது.முற்பிறவியின் நினைவு வந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்று இக்கதை மூலம் கவிஞர் வருணித்துள்ளார்.மூன்று பிறவிகளின் கதையை, முழுக் கதை போல, விட்டலாச்சாரியார் மாய மந்திரக் கதை போல, கவிஞருக்கே உள்ள சிருங்கார சுவையில் எழுதி, நம் மனதில் நிறுத்தி விடுகிறார் கவியரசர் கண்ணதாசன்!முனைவர் மா.கி.ரமணன்