/ கதைகள் / சாதனைச் சான்றோர்கள்

₹ 60

ஜெ.,6, லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96) மக்களை மாமனிதர்களாக்கும் கதைகளை ஆசிரியர் படைத்திருக்கிறார். சிறுவர்களை சிந்திக்க வைக்கும் கதைகள் இவை. கிரிக்கெட் சாதனை வீரர் சச்சின், தன் குருவைச் சந்தித்தபோது நடந்ததை ஆசிரியர் விளக்கும் முறை, பிஞ்சு மனங்களில் அப்படியே நிலைக்கும். சாதனையாளர் பன்னிரெண்டு பேரை இளம் உள்ளங்கள் அறிந்து முன்னேற வழிகாட்டும் வகையில் ஆசிரியர் எழுத்து இருக்கிறது. சிறுவர், சிறுமியர் விரும்பிப்படித்தால் மன உறுதி ஏற்படும்.


புதிய வீடியோ