/ கதைகள் / சத்திய வெள்ளம் (சமூக நாவல்)

₹ 250

சில நுால்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும்; சில நுால்கள் நம் சிந்தனையைத் துாண்டி அறிவு பெற உதவும்.சில நுால்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நுால்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். ‘சத்திய வெள்ளம்’ என்ற இந்நுால், எக்காலத்திற்கும் பயன்படும் நுாலாக அமைந்துள்ளது.பல்கலைக்கழக மாணவ – மாணவியரின் மன உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும்-சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நுால் விளக்குகிறது.இந்நுாலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நுாலின் பெருமை புரியும்.– பேரா. டாக்டர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை