/ வாழ்க்கை வரலாறு / சத்தியத்தின் குரலும் குறளும்

₹ 100

மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின் அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களை எளிமையாக, 30 கட்டுரைகளில் எழுதியுள்ளார். சிறு கதைகள் போல் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையையும், பொருத்தமான குறளுடன் முடித்துள்ளார். மகாத்மா வாழ்ந்த காலத்தில் எடுத்த படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை