/ சட்டம் / சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு
சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு
உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு ஏற்படும் இன்னல், வழக்குகளை எதிர் கொள்ளும் வழி முறையை விளக்கும் நுால். வழக்குகளில் தீர்வு காணும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மருத்துவருக்கு பயன் தரும் நுாலாகும்.– பேராசிரியர் இரா.நாராயணன்