/ பொது / சாவர்க்கரின் வாக்குமூலம்

₹ 100

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த எழுத்து மூலமான ஆவணம் மாறாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.குற்றத்தில் தொடர்பில்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை