/ சுய முன்னேற்றம் / நேரத்தைக் காப்பாற்றுங்கள்

₹ 120

நேர நிர்வாகத்தை எடுத்துரைக்கும் நுால். குறிப்பிட்ட வேலையை உரிய நேரத்திற்குள் செய்து முடிக்க கூறுகிறது. திட்டமிட்ட வேலையை குறிப்பிட நாளுக்கு முன் நிறைவு செய்தால், மற்ற நாட்கள் பயனுள்ளதாக மாறுவதை சுட்டுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மளிகை கடையை திறந்தால் தான், வாடிக்கையாளர்கள் நம்பி வருவர் என்று எடுத்துக் காட்டுகிறது. நேர நிர்வாகத்தை உணர்த்தி, நேரத்தை வீண் செய்வதில் முதன்மை இடத்தில் பொழுதுபோக்கு சாதனங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது. திரையரங்கால் வேலை நேரம் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கிறது. வேலைகளை திட்டமிட்டு செய்வதற்கு வழிகாட்டுகிறது. நேரத்தை பயன்படுத்த அடுக்கடுக்காக ஆலோசனைகள் கூறும் புத்தகம். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை