/ கதைகள் / சாலப்பரிந்து

₹ 190

பக்கம்: 240, நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார், க.மோகன ரங்கன். 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்ற உயரிய கதைகள்.கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், பல்வேறு பண்பாட்டுத் தகவல்கள், பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், வழிபாடு, சமயச் சடங்குகள், தாவரங்கள், மருத்துவக் குறிப்புகள் பயனுள்ளவை மட்டுமல்ல; போற்றத்தக்கவையும் கூட. இளம் படைப்பாளிகள் அவசியம் படித்து மகிழலாம்.


சமீபத்திய செய்தி