/ தமிழ்மொழி / செம்மொழி தமிழை வளர்த்த செம்மல்கள்

₹ 180

தமிழ் மொழிக்கு தொண்டாற்றியோர் பற்றிய நுால். எளிய கவிதை நடையில் அமைந்துள்ளது. இயல் தமிழுக்கு பணியாற்றிய, 56 பேரை குறிப்பிடுகிறது. இசைத் தமிழுக்கு பங்காற்றிய, 18 இசைவாணர்களின் தொண்டு விளக்கம் பெறுகிறது. தியாகராஜ பாகவதரின் சிங்கார இசையில் குறையே இல்லை என குறிப்பிடுகிறது.சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திற்குச் செய்த அரும்பணியை சொல்கிறது. முத்தமிழுக்கும் தொண்டாற்றிய தஞ்சை ராமையாதாஸ், உரையாடல், பாடல், கதையில் வல்லவராக விளங்கியதை குறிப்பிட்டுள்ளது. – புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ