/ கட்டுரைகள் / ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை
ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை
கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் என, உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய தேசத்துப் பிரபலங்கள், வ.உ.சி., பாரதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், மு.வ.,ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோரின் சிறப்புகள் என, 22 மணியான கட்டுரைகள் அடங்கிய நூல். ஆழ்ந்து, அகன்ற ஆறு அமைதியாக நகர்ந்து செல்வது போன்ற நடை படித்துச் சுவைக்க வேண்டிய நூல்.– மயிலை சிவா.