/ மருத்துவம் / சித்தர்கள் கூறும் இரகசியங்கள்
சித்தர்கள் கூறும் இரகசியங்கள்
சித்தர்கள் கண்ட சித்திரக்கூடம், கிரியா யோகப் பயிற்சிகள், எட்டு வடிவ நடைபயிற்சி, தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்துகள், சித்தர்கள் வாழும் நல்லிடங்கள், சதுரகிரியில் இன்றும் வாழும் சித்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.