/ பொது / சிலப்பதிகாரத்தின் அறமும் கண்ணகியின் சீற்றமும்
சிலப்பதிகாரத்தின் அறமும் கண்ணகியின் சீற்றமும்
சிலப்பதிகார அறக்கருத்து நிறைந்த நுால். கடிதம் போல எழுதப்பட்டுள்ளது. அடக்கத்திற்கும், அவையடக்கத்திற்கும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது போன்ற செய்திகள் உள்ளன. ஏவுகணைகளில் தமிழ் ஒலிக்கும் குறுந்தகடுகளை இணைத்து அனுப்புவது, மொழி தெரிந்த வேற்றுக்கிரகவாசிகள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக கூறுகிறது. கண்ணகி கற்புக்கரசியா... என்ற ஆராய்ச்சி சிந்திக்க வைக்கிறது. கணவன் கொலைக்கு காரணமான அரசனையும், அரசியையும் கண்ணகி கொன்றது பற்றி விவாதிக்கிறது. நெருப்பு மூட்டி மதுரையை கண்ணகி எரித்தது சரியா என ஆராயும் நுால். – சீத்தலைச்சாத்தன்




