/ வாழ்க்கை வரலாறு / சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும்

₹ 175

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்:356) பொதுவுடமை, பகுத்தறிவு சம்பந்தமாக சிங்கார வேலரைப் போன்று அறிந்தவர்கள் அப்போது இல்லை என்றே கூறலாம். அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவர் வீடே புத்தக சாலையாகக் காட்சி அளித்தது. கடினமான பிரச்னைகளைக் குறித்து எழுதுவார். தைரியமான நாத்திகர். உண்மையான உழைப்பாளர்களாக, தொண்டர்களாக ஒரு சிலர் தான் நாட்டில் தோன்ற முடியும். அந்த அளவில், தோழர் சிங்கார வேலரை நாம் பாராட்டுகிறோம். சிங்கார வேலரின் தொண்டை அறிந்து கொள்ள உதவும் விரிவான நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை