/ ஆன்மிகம் / சிந்தையில் சிவபாலர்

₹ 100

கணபதி, கார்த்திகேய வழிபாடுகளை விளக்கும் நுால். விநாயகர் சார்ந்த வழிபாட்டுப் பாடல்களை விளக்குகிறது.சிவபாலர்கள் விநாயகர், முருகன் பெருமைகளை திருத்தலக் குறிப்புடன் விளக்குகிறது. விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு என்று சொல்கிறது. இருவரின் வீரச் செயல்கள், வழிபட்ட அடியார் பற்றி சொல்லப்பட்டுள்ளது. விநாயகர், முருகன் தலங்கள் பற்றி தரப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்களை விவரிக்கிறது. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.– புலவர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ