புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை தொகுத்து தரும் புத்தகம். பணம், நிறம், ஒட்டுக் கேட்டல் பிரச்னைகளால் சாபம் கொடுக்கப்படுகிறது.விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் பற்றி படித்திருப்பீர்கள். அது பெற்ற சாபம் பற்றி சுவையான தகவல் உள்ளது....