/ பொது / சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
குறுக்கெழுத்துப் போட்டிகள் அறிவுக்கு விருந்து. பொழுதை புத்தியுடன் நல்லவிதம் போக்க உதவும். ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றுக்குள் ஒன்று என்பது குறுக்கெழுத்துப் புதிர்களின் தத்துவம். 54 புதிர்கள் மற்றும் விடைகள் உள்ள புத்தகம். பழகப்பழக எல்லா புதிர்களுக்கும் விடைகளை இளைய தலைமுறை மற்றும் ஓய்வு தேடும் முதியவர்களும் கண்டுபிடித்துவிடலாம். நல்ல தமிழ் படிக்கவும் அர்த்தம் புரியவும் உதவும் புதிர்கள்.– சீத்தலைச் சாத்தன்