/ சிறுவர்கள் பகுதி / சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்

₹ 80

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-600 017. (பக்கம்:248)மகேஷ்தாஸ் எனும் இயற்பெயருடைய பீர்பால், அக்பரின் அரசவையில் முதலமைச்சராகத் திகழ்ந்தவர். இவரது காலம் 1528-1586 என்பர். நகைச்சுவையாகப் பேசுவதிலும், கதைகள் கூறுவதிலும் திறமை பெற்றவரான பீர்பாலின் அறிவுக்கூர்மை, அக்பரை மிகவும் கவர்ந்தது. இந்நூலில் அவரின் கதைகள் நம்மையும் கவர்ந்து மிகவும் மகிழ்விக் கும் என்பதில் ஐயமில்லை. சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியோரும் படித்து மகிழ வேண்டிய நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை