/ இலக்கியம் / சிறகு முளைத்த சிட்டுகள்

₹ 200

இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் பெற்ற அனுபவத்தை பகிர்ந்துள்ள நுால் சுற்றுச்சூழல் மேம்பாடு, வளம்சேர்ப்பு, நீர் மேலாண்மை, காலநிலை கணித்துச் செயல்படல் போன்றவை மிக நுணுக்கமாக பகிரப்பட்டுள்ளது.பண்டைய நீரியல் அமைப்பு, வானியல் தொடர்பான இலக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அறிவியல் சார் விழிப்புணர்வின் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ள நுால்.– சையது


புதிய வீடியோ