/ ஆன்மிகம் / சிறப்பான வாழ்வு தரும் சிவத் திருத்தலங்கள்

₹ 90

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; ஆலயம்தொழுவது சாலவும் நன்று என்ற ஆன்றோர் மொழிகளுக்கு ஏற்ப, பழமை வாய்ந்த 20 சிவத் தலங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் அமைவிடம், தல வரலாற்றுச் சிறப்பு, போக்குவரத்து வசதிகள், கோவில் திறந்திருக்கும் நேரம் போன்ற தகவல்களை நேர்த்தியாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்துத் தலங்களும் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. ஆன்மிக அன்பர்களேயன்றி அனைவராலும் படிக்க வேண்டிய நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை