/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான சின்னஞ்சிறு கதைகள்

₹ 60

மந்திர சக்தியை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள வழக்கமான கதைகளின் தொகுப்பு நுால். நம்ப முடியாத செயல்களை முன்னிறுத்தி, அவற்றின் வாயிலாக வலிமையை உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆச்சரியங்களையும், அறிவுக்கு எட்டாத கற்பனைகளையும், நம்ப முடியாத செயல்களையும் உள்ளடக்கியது. தொகுப்பில் பத்து கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி அமைந்துள்ளது. சிறுவர்களை கற்பனையில் மூழ்கடிக்கும் வகையிலான நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை