/ ஆன்மிகம் / சித்ராஞ்சலி – காமகோடி குருரத்னமாலை
சித்ராஞ்சலி – காமகோடி குருரத்னமாலை
இந்நூலில், ஆதிசங்கரர் முதல், 70வது ஆச்சார்யாள் வரை உள்ள குரு மஹான்களின் பல விஷயங்கள் சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன. காமகோடி பீடத்தின் வரலாற்றை வண்ண படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.