/ ஆன்மிகம் / சிவஞானப் பயணம்

₹ 250

ஓங்கார நாதமே உலகாளும் வேதம் என்று உயர்த்திப் பிடிக்கும் நுால். இறைவன் இந்த உலகத்தையும், உயிர்களையும் படைத்ததை விவரிக்கிறது.உலகமே சிவமயம் என்று சொல்கிறது. சிவ ரகசியத்தை அறிந்து கலந்து சிவமாய் வாழ வேண்டும் என்று சொல்கிறது. சிவத்தை தேடி அறிவால் பயணிப்பது சிவஞானப் பயணம் என்று விளக்குகிறது. எல்லாவற்றையும் செய்து முடிக்கும் பேராற்றல் உள்ளவனே எல்லாம் கொடுக்க முடியும் என்று விளக்கம் சொல்கிறது.கூட்டு வழிபாடு, ஜெபம் செய்வதால் நாடே சுபிட்சமாகும் என விவரிக்கும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி