/ புத்தக மதிப்புரை / சொல்லி அடித்த கில்லி

₹ 150

----------------------------------------------------------------அ நியாயம், ஊழல், அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, குறுகிய காலத்தில் விஜய் ஆட்சியை பிடித்ததை எடுத்து கூறும் நுால். விஜய் நடித்துள்ள படங்கள் நிரல்படுத்தப் பட்டிருப்பதுடன், கடந்து வந்த பாதை விளக்கப் பட்டிருக்கிறது. தங்கை பெயரில் இலவச பள்ளிக் கூடம் தொடங்கியது, இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்தது என தகவல்களை கூறுகிறது. சென்னையில் புயல் மழையின் போது, 100 மூட்டை அரிசியை வழங்கிய பாங்கை எடுத்துரைக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்ட தடங்கல்கள், கரூர் நிகழ்வுகள், தேர்தலில் அமைதியாக சாதித்தது என, விஜய் வெற்றி பாதையை சித்தரிக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்