/ பொது / சொல்லொணாப்பேறு
சொல்லொணாப்பேறு
சிறுகதைகள் எழுதுவதில் தனக்கென்று ஒரு தனிப்பாணியை உருவாக்கி கொண்டிருக்கும் ஆசிரியர், ஆனந்த விகடன் முதலான பல இதழ்களில் எழுதி வெளிவந்த, 21 சிறுகதைகளின் தொகுப்பை இந்நூல். சிறுகதை பிரியர்களுக்கு செம விருந்து இப்புத்தகம். - மயிலை சிவா