/ சுய முன்னேற்றம் / சோம்பலை தூக்கி எறியுங்கள்
சோம்பலை தூக்கி எறியுங்கள்
நம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேற வழிகாட்டும் வகையில் எழுதப்படுள்ள நுால். மிக எளிய நடையில் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வில் முன்னேற்றத்தை தடுக்கும் செயல்களை துாக்கி எறிய உரிய வழி வகைகளை சொல்கிறது. நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அதற்கான வழிமுறைகளை மனதில் பதியும் வகையில் சொல்கிறது.எந்த விஷயத்தையும் மூலதனமாக்கி முன்னேற முடியும் என்றும், அதற்கு வயது தடையாக இருப்பதில்லை என்பதையும் மிக தெளிவாக சொல்லும் சுய முன்னேற்ற நுால்.– மதி