/ தமிழ்மொழி / சொற்களும் பலவித அர்த்தங்களும்!

₹ 250

சொல் உணர்த்தும் அர்த்தங்களை ஆராய்ந்து கருத்துகளை கூறும் நுால். முதற்பகுதி, சொற்களில் உள்ள பொருள் பற்றியது. அதில், சொற்குறிப்பு மற்றும் உணர்வின் தாக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. பொருள் அடிப்படையில் அமைந்த சொற்கள் பற்றியும் பலவித கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சொற்களில் பொருள் மாறுபடுவது பற்றியும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வேறுபட்ட சூழல்களில் மொழியை பயன்படுத்தும் போது வெளிப்படும் கருத்து மாறுபாடுகள் குறித்த தகவல்களும் உள்ளன. குறிப்பாக சூழலில் கருதுவது, ஊகிப்பது என பாகுபடுத்தி ஆராயப்பட்டுள்ளது. இதன் வழியாக தமிழில் சொற்களை பயன்படுத்துவதில் உள்ள சிறப்புகளை எடுத்துரைக்கிறது. மொழியியல் சிந்தனையை வெளிப்படுத்தும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை