/ வாழ்க்கை வரலாறு / சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும்
சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும்
சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய புத்தகம். இந்திய – சவுதி அரேபிய உறவின் வரலாறு, அங்கு வாழும் இந்தியர்கள் பற்றிய புள்ளி விபரம் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது. மக்களின் உழைப்பு பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.சவுதியில் தமிழ்ப் பெண்களின் நிலை பற்றி தனியாக ஒரு கட்டுரை உள்ளது. மொத்தத்தில் கடந்த காலத்தில் சவுதியில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய வரலாறாக உள்ளது இந்த நுால்.