/ ஆன்மிகம் / ஸ்ரீ காஞ்சி மஹிமை (காஞ்சிபுரம் கோயில்களின் திருத்தல வரலாறு)
ஸ்ரீ காஞ்சி மஹிமை (காஞ்சிபுரம் கோயில்களின் திருத்தல வரலாறு)
கோவில்கள் நிறைந்த நகரம் காஞ்சி. அதன் புகழை புராணங்கள், தெளிவாகக் கூறுகின்றன. காஞ்சி காமாட்சி அம்மனை தொடர்ந்து வழிபட்ட நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், இந்த நூலை தொகுப்பதில் அதிக ஈடுபாடு காட்டி, சிறப்பாக மலரச் செய்திருக்கிறார். இதில், காஞ்சி மாமுனிவர் பற்றிய தகவல்களும், வண்ணப்படங்களும் ஏராளமாக உள்ளன.