/ ஆன்மிகம் / ஸ்ரீ மகா விஷ்ணு மகாத்மியம்

₹ 175

பக்கம்: 346 ஸ்ரீ மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள், தேவியர் பெருமை என, 33 தலைப்புகளில் அருமையான எளிய நடையில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது இந்நூல். பதினெண் புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, ஸ்ரீ அனந்த புராணம் போன்ற ஆன்மிக நூல்களின் சாராம்சத்தை பிழிந்து, பக்தி ரசம் சொட்டும் ஆன்மிகக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாசிரியர் உமா பாலகுமார் கொடுத்துள்ளார். ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து, பரவசம் அடைய வேண்டிய நூல்.


முக்கிய வீடியோ