/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்
ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், ஆழித்தேரோடும் திருவாரூரைச் சேர்ந்தவர். அன்னபூரணி அன்னை, கல்வியில் சிறந்த சரஸ்வதி மற்றும் வேங்கடமுடையான் அருளாசி பெற்ற சிறப்புக்குரியவர்.அமிர்த வர்ஷிணி ராகத்தில், ‘ஆனந்தாமிர்த கர்ஷணி...’ என்று துவங்கும் கீர்த்தனையைப் பாடி, கனத்த மழையைப் பொழிந்து கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்கிய, இசை மேதையின் வாழ்வியலை வர்ணிக்கிறது இந்நுால்.– மாசிலா இராஜகுரு