/ ஆன்மிகம் / ஸ்ரீ ராகவேந்திர மகிமை- 12 ஆம் பாகம்
ஸ்ரீ ராகவேந்திர மகிமை- 12 ஆம் பாகம்
மகான் ராகவேந்திரர் மகிமைகளை சொல்லும் நுால். வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அதிசயங்கள், மந்த்ராலயமாய் அமைந்த க்ரந்தாலயம் போன்ற செய்திகள், அழகிய படங்களுடன் தரப்பட்டுள்ளன.குருவுக்கு வந்த சோதனை, நீரில் மிதந்து வந்த ஸ்ரீ ராகவேந்தர், ஆச்சரியமூட்டும் அறுவை சிகிச்சை போன்ற தலைப்புகளில் அனுபவங்கள் உள்ளன. பக்தர் விரலை சரி செய்து, தன் விரலை நிகழ்வின் சாட்சியாய் அம்பிகை வைத்துக் கொண்டதை கூறுகிறது.– முனைவர் மா.கி.ரமணன்