/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீ சிவராம் ஜி

₹ 20

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் பிறந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கட்டமைப்பதில் சிறப்புடன் பணியாற்றிய சிவராம் ஜியின் வாழ்க்கை வரலாற்று நுால். சாதனையாளராக மலர்ந்ததை எடுத்துரைக்கிறது. இளமை பருவ நிகழ்வுகள் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன. பணிகளில் நேரந்தவறாமை, ஆர்வத்தை கடைப்பிடித்த விதம், நிகழ்வுகள் வழியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. எளிமையாக வாழ்ந்து கல்வியில் கவனம் செலுத்தி, தங்கப்பதக்கம் பெற்றதை பெருமிதத்துடன் கூறுகிறது. சங்கத்தை வளர்க்க திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியது குறித்த விபரங்கள் உள்ளன. தக்க படங்களுடன் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அமைதியாக பணிகளை நிறைவேற்றிய பாங்கை எடுத்துரைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டில் மலர்ந்துள்ள நுால். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை