/ ஆன்மிகம் / ஸ்ரீ ராகவேந்திர மகிமை

அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோவில் தெரு, திருமலா பிளாட்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-05. போன்: 4266 3545. மகான் ராகவேந்திரர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர் ஆசிரியர். இதுவரை ராகவேந்திரர் பற்றி ஏழு பாகங்கள் வெளியிட்ட இவர், தற்போது எட்டாம் பாகத்தையும் வெளியிட்டுள்ளார். இதில், கிருஷ்ணர் தொடர்பான வடமாநில புனிதத்தல யாத்திரை பற்றியும், அவற்றில் மகான் ராகவேந்திரர் செய்த அற்புதங்கள் பற்றியும் விளக்கியுள்ளார். பிரபல ஆன்மிக ஓவியர் சசியின் பல்வேறு ஓவியங்களும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை