/ ஆன்மிகம் / ஸ்ரீ சிவமகா புராணம்
ஸ்ரீ சிவமகா புராணம்
பிரேமா பிரசுரம், சென்னை- 24; மூன்று பாகங்கள்; பக்கங்கள் 1208; சூதமா முனிவர் அருளிய சிவ தத்துவம் சிவ புராணக் கதைகள், பூஜை முறைகள் முதலியன விரிவாக சித்திரங்களுடன் மூன்று பாகங்களில் தரப்பட்டுள்ளது.