/ ஆன்மிகம் / ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்

₹ 130

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராயநகர், சென்னை-17. (பக்கம்:232) ஸ்ரீ வியாச பகவானின் புத்திரராய் அவதரித்தவர் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி. அவர் இந்த பூவுலகில் தோன்றி வாழ்ந்து விட்டுச் சென்ற அடையாளங்களைக் கண்டுபிடித்து, தரிசித்து தான் பெற்ற ஆன்மிக அனுபவங்களைப் பிற ஆன்மிக அன்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலில் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல இடங்களுக்கு சிரமம் பராமல் விஜயம் செய்து, பல அரிய தகவல்களைத் திரட்டி இந்த நூல் எழுதியிருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை