/ கதைகள் / Stories told and retold under the greenword tree
Stories told and retold under the greenword tree
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும், கதைகளுமாய் குறிப்பாகச் சிறுவர்களை மனதில் கொண்டு, மிக எளிய ஆங்கிலத்தில் அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.