/ வாழ்க்கை வரலாறு / சுப்பிரமணியசிவா சிறைவாசம்

₹ 50

வ.உ.சி.,யுடன் இணைந்து சிறை சென்றவரும், ஆங்கிலேய ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து போராடியவருமான சுப்பிரமணிய சிவா பெருமைகளை, இளைஞர்கள் அறிய உதவும் நூல். திருச்சி சிறையில், கேழ்வரகை அரைக்கும் வேலையில் ஈடுபடுத்தியது, பின் பஞ்சை பதப்படுத்தும் பணியில், ஈடுபட்டு நெஞ்சக நோய் ஏற்பட்ட அவலம் ஆகியவை சுதந்திர வேள்விக்காக, அவர் பட்ட துயரங்களின் சாட்சியாகும். தன், 41வது வயதில், அவர் மறைந்தது வரை நடந்த வரலாற்று தடயங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை